வேளைக்கு சுண்டைக்காய் அளவு தினம் இருவேளை சாப்பிடவேண்டும். இருமல் ,அக்கினி மந்தம்,அஸ்தி சுரம் நீங்கும். இத்துடன் அய செந்தூரம் கூட்டி சாப்பிட்டு வர சிங்கத்திற்கு ஒப்பான பலத்தையும்,இந்திரனுக்கு ஒப்பான அழகையும் கொடுக்கும்.